Skip to content

தஞ்சை

தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட முன்னையம்பட்டி பகுதியில் கடந்த 29.03.2022-ம் தேதி 15 வயது சிறுமியை அவரது பெரியப்பாவே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகார்… Read More »தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சை பெரிய கோவிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் மஹாவாராஹி அம்மனுக்கு 23 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா மஹாகணபதி ஹோமத்துடன கடந்த 25 ஆம் தேதி துவங்கியது 6 ஆம் நாளான இன்று மாதுளை அலங்காரம்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

தஞ்சை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சென்ற 17வயது சிறுவன்

  • by Authour

தஞ்சாவூர் அருகே வெண்ணாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 17 வயது சிறுவன் ஆற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் அவரை தேடும் பணி நேற்றும் 2ம் நாளாக தொடர்ந்து நடந்தது. தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி… Read More »தஞ்சை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சென்ற 17வயது சிறுவன்

பாபநாசம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் நடந்த… Read More »பாபநாசம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

தஞ்சை…. குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி… அமமுக சார்பில் கையெழுத்து இயக்க போராட்டம்

தஞ்சாவூர் மாநகராட்சி ஜெபமாலபுரம் குப்பை கிடங்கு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மழை காரணமாக இந்த குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் கோடை காலங்கள் மற்றும் காற்று காலங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு… Read More »தஞ்சை…. குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி… அமமுக சார்பில் கையெழுத்து இயக்க போராட்டம்

தஞ்சை…அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் திராவிடத்தமிழர் கட்சி போராட்டம்..

தஞ்சை மேம்பாலம் அருகில் உள்ள ஆர்எம்எச் அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் இன்று திராவிடத்தமிழர் கட்சி மற்றும் அப்பகுதி மக்கள் உள்ளிருப்பு தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு திராவிடத்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ரெங்கராஜ் தலைமை… Read More »தஞ்சை…அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் திராவிடத்தமிழர் கட்சி போராட்டம்..

தஞ்சை-விவசாயிகளை ஒருமையில் பேசி தாக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறை அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு… Read More »தஞ்சை-விவசாயிகளை ஒருமையில் பேசி தாக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர்.

பாம்பு கடித்து விவசாயி பலி… தஞ்சை அருகே சோகம்..

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYதஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன் மகன் எம்.ஆர்.கணேசன் (65), விவசாயியான இவர் செவ்வாய்க்கிழமை மாலை, வீரியங்கோட்டையில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது… Read More »பாம்பு கடித்து விவசாயி பலி… தஞ்சை அருகே சோகம்..

தஞ்சை..சார் பதிவாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் பறிமுதல்…

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர், சார் பதிவாளர் அலுவலகத்தில், அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., அன்பரசன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அருண் பிரசாத் ஆகியோர், நேற்று மதியம்,… Read More »தஞ்சை..சார் பதிவாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் பறிமுதல்…

பாபநாசம் அருகே ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கோவில் தேவராயன் பேட்டையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை உடனுறை ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி, அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம் நடந்தது. எடப்பாடி திருமூலர் மூலிகை… Read More »பாபநாசம் அருகே ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம்

error: Content is protected !!