புதிய நாடாளுமன்ற திறப்பு விழா…டில்லி புறப்பட்ட ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம்…
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி மே 28-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முதான் நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்துவைக்க வேண்டுமென வலியுறுத்தி 19 எதிர்கட்சிகள் கூட்டாக அறிக்கை வௌியிட்டது. குடியரசுத்… Read More »புதிய நாடாளுமன்ற திறப்பு விழா…டில்லி புறப்பட்ட ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம்…