தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் வாக்குகள் மீண்டும் எண்ண வேண்டும்….ஐகோர்ட் உத்தரவு
தென்காசி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.எ. பழனிநாடார். இவரை எதிர்த்து போட்டியிட்ட செல்வமோகன்தாஸ் பாண்டியன் (அதிமுக) 370 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அதிமுக வேட்பாளர், தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் தவறு… Read More »தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் வாக்குகள் மீண்டும் எண்ண வேண்டும்….ஐகோர்ட் உத்தரவு

