தமிழக கடலில் எண்ணெய் எடுக்கும் திட்டம், மீனவர்கள் எதிர்ப்பு
தமிழ்நாடு மீனவர் நல வாரிய துணைத்தலைவர் மல்லிப்பட்டினம் தாஜூதீன் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கடல் பகுதியில் எரிவாயு எடுக்க ஓஎன்ஜி சிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது தமிழக மீனவர்களை… Read More »தமிழக கடலில் எண்ணெய் எடுக்கும் திட்டம், மீனவர்கள் எதிர்ப்பு