தமிழ்நாட்டில் 6.27கோடி வாக்காளர்கள்….. வரைவு பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தமிழ்நாடு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 27… Read More »தமிழ்நாட்டில் 6.27கோடி வாக்காளர்கள்….. வரைவு பட்டியல் வெளியீடு