திருப்பராய்த்துறை டோல் பிளாசாவை அகற்றக்கோரி போராட்டம்
உரிய அனுமதியின்றி கடந்த 10 ஆண்டுகளாக செயல்படும் தற்காலிக டோல் பிளாசாவை அகற்றக்கோரி மக்கள் நல பாதுகாப்பு மையம் நேற்று திருச்சி திருப்பராய்த்துறை டோல் பிளாசாவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. மக்கள் நல… Read More »திருப்பராய்த்துறை டோல் பிளாசாவை அகற்றக்கோரி போராட்டம்