Skip to content

திறப்பு

புகளூாில், பசுமை பூங்காவை திறந்து வைத்தார் VSB

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYகரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புகளூர் நகராட்சியில், தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பாக தேசிய ஊரக வளர்ச்சி முகமை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ… Read More »புகளூாில், பசுமை பூங்காவை திறந்து வைத்தார் VSB

கல்லணையில் முதல்வர் திறந்த தண்ணீர் திருக்காட்டுப்பள்ளி வந்தது

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று மாலை  தஞ்சை வந்தார்.  இதற்காக திருச்சி வந்த முதல்வா்  ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  அங்கிருந்து தஞ்சை  செல்லும் வழியில் மாலை 6.05… Read More »கல்லணையில் முதல்வர் திறந்த தண்ணீர் திருக்காட்டுப்பள்ளி வந்தது

உலகின் உயரமான ரயில்வே பாலம்- பிரதமர் மோடி திறந்தார்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரெயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது.… Read More »உலகின் உயரமான ரயில்வே பாலம்- பிரதமர் மோடி திறந்தார்

கரூர் மாரியம்மன் திருவிழா.. நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் VSB

தமிழகத்தில் முக்கிய திருவிழாவில் ஒன்றான கரூர் மாரியம்மன் வைகாசி திருவிழா கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக வருகின்ற திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்களில் அமராவதி ஆற்றிலிருந்து… Read More »கரூர் மாரியம்மன் திருவிழா.. நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் VSB

ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு- அமைச்சர் மகேஸ் தகவல்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் இன்று கூறியதாவது: கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  வெயிலின் தாக்கம் குறைவாகவே உள்ளதால் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் / இவ்வாறு அவர் கூறினார்.  

திருவாவடுதுறையில் புதிய பள்ளி கட்டிடம்-ஆதீனம் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில் சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது இந்த ஆதினத்தின் கீழ் மயிலாடுதுறை, திருவிடைமருதூர், ஆவுடையார் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் புகழ்பெற்ற ஆலயங்கள் உள்ளன. ஆதீனத்தின் 24 வது… Read More »திருவாவடுதுறையில் புதிய பள்ளி கட்டிடம்-ஆதீனம் திறந்து வைத்தார்

தஞ்சை-திருச்சிற்றம்பலத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கோடை… Read More »தஞ்சை-திருச்சிற்றம்பலத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

அசோக சக்கர சிங்கம் சிலை கோவையில் திறப்பு

கோவை மாநகரம் முழுவதும் போக்குவரத்தை சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கலைநயமிக்க சிலைகளை நிறுவி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கோவை உக்கடம் பேருந்து… Read More »அசோக சக்கர சிங்கம் சிலை கோவையில் திறப்பு

திருச்சியில் சிவாஜி சிலை, 9ம் தேதி முதல்வர் திறக்கிறார்

திருச்சி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நாளை (29-ந் தேதி ) காலை 11 மணிக்கு மேயர் அன்பழகன் தலைமையில் நடக்கிறது.கூட்டத்தில் துணை மேயர் திவ்யா,மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,ஜெயா நிர்மலா,துர்கா தேவி,விஜயலட்சுமி கண்ணன்,ஆண்டாள் ராம்குமார்… Read More »திருச்சியில் சிவாஜி சிலை, 9ம் தேதி முதல்வர் திறக்கிறார்

திருச்சி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் பொதுமக்களுக்கு நீர்மோர் , தர்பூசணி உள்ளிட்ட பழங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் வழக்கறிஞர்… Read More »திருச்சி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

error: Content is protected !!