லால்குடி சப்தரீசுவரர் கோயில் தேரோட்டம்…. கோலாகலம்
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரீசுவரர் கோயில், சப்தரிஷிகளுக்கும் முக்தி தந்த தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேரோட்டம் நடைபெறுகிது திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் இன்று… Read More »லால்குடி சப்தரீசுவரர் கோயில் தேரோட்டம்…. கோலாகலம்