சித்திரை தான் நமது புத்தாண்டு…வைரலாகும் நமீதா வீடியோ…
பிரபல நடிகை நமீதா இன்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “பொதுவாக நாம் ஆங்கிலப்புத்தாண்டு அன்று நண்பர்களுடன் வெளியே சென்று புத்தாண்டு கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். நண்பர்களுடன் சேர்ந்து பெரிய அளவில்… Read More »சித்திரை தான் நமது புத்தாண்டு…வைரலாகும் நமீதா வீடியோ…