நிலவில் நகர்ந்து…… பணியை தொடங்கியது ரோவர் …. இஸ்ரோ ட்வீட்
நிலவின் தென் துருவத்தில், நேற்று மாலை 6.04 மணியளவில் இந்தியாவின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவில் தரையிறங்கிய ‘லேண்டரில்’ இருந்து அடுத்த 2 மணிநேரத்தில் அதற்கு உள்ளே இருந்த ரோவர் சாய்வுபலகை மூலம்… Read More »நிலவில் நகர்ந்து…… பணியை தொடங்கியது ரோவர் …. இஸ்ரோ ட்வீட்