மதுரை பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட்…. ஐகோர்ட் அதிரடி
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நான் கடந்த 1992-96 வரையிலான கல்வி ஆண்டில் திண்டுக்கல் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இளநிலை… Read More »மதுரை பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட்…. ஐகோர்ட் அதிரடி