நல்ல டீச்சர் கர்மிலா…. தினமும் 2 ஆறுகளை கடந்து பள்ளிக்கு வருகிறார்…. வீடியோ…
சத்தீஷ்கார் மாநிலம் தூர்பூர் கிராமத்தில் துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் கர்மிலா தோப்போ. இவர் தூர்பூர் கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிக்கு தினமும் 2 ஆற்றை கடந்து சென்று மாணவ-மாணவிகளுக்கு… Read More »நல்ல டீச்சர் கர்மிலா…. தினமும் 2 ஆறுகளை கடந்து பள்ளிக்கு வருகிறார்…. வீடியோ…