பாடங்களில் இனி “இந்தியா” வுக்கு பதிலாக “பாரத்” என்ற வார்த்தையே இடம் பெறும்.
12ம் வகுப்பு பாட புத்தகத்திலும் பாரத் னெ்ற இடம் பெறும் என்று அறிவிப்பு. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) கீழ் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு… Read More »பாடங்களில் இனி “இந்தியா” வுக்கு பதிலாக “பாரத்” என்ற வார்த்தையே இடம் பெறும்.