திருச்சி அருகே தனியார் பால் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து… மக்கள் அவதி…
திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலப்பட்டி பிரிவு சாலையில் ஓரத்தில் தனியார் பாக்கெட் பால் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் இன்று அதிகாலை திடீரென… Read More »திருச்சி அருகே தனியார் பால் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து… மக்கள் அவதி…