Skip to content

பெண் கொலை

பெரம்பலூர்…2 குழந்தைகளின் தாய் வெட்டிக்கொலை…. கணவனிடம் போலீஸ் விசாரணை

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (30) இவருக்கு பிரவீணா (26) என்ற மனைவியும் சர்வேஷ்வரன் (5)யோகித் (3) என்ற இரண்டு  மகன்களும் உள்ளனர். பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில்… Read More »பெரம்பலூர்…2 குழந்தைகளின் தாய் வெட்டிக்கொலை…. கணவனிடம் போலீஸ் விசாரணை

பெண்ணை கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர் ….. கொடூர நோயால் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் சர்தானா கிராமத்தில் 60 வயதான சாந்திதேவி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் சுரேந்திரா தாக்கூர் (25) என்பவர் சாந்திதேவியை கல்லால் அடித்து கொலை செய்து உள்ளார்.  பின்னர் மூதாட்டியின் சதையை… Read More »பெண்ணை கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர் ….. கொடூர நோயால் உயிரிழப்பு

பெண் கொலை வழக்கில் காட்டிக்கொடுத்த ”கிளி”…. 2 பேர் கைது….

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த விஜய் ஷர்மா என்பவரது மனைவி நீலம் ஷர்மா கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விஜய் ஷர்மா தனது மகன், மகளுடன் வெளியே… Read More »பெண் கொலை வழக்கில் காட்டிக்கொடுத்த ”கிளி”…. 2 பேர் கைது….

அரியலூர் பெண் கொலை வழக்கில் கொளுந்தனார் கைது…..

அரியலூர் மாவட்டம், வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராசாத்தி இவர், நேற்று வெங்கனூர் சுடுகாடு அருகே கழுத்தின் பின்பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தார். இதுதொடர்பாக வெங்கனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு… Read More »அரியலூர் பெண் கொலை வழக்கில் கொளுந்தனார் கைது…..

error: Content is protected !!