9 மாத கர்ப்பிணி போலீஸ்…….. விபத்தில் பலி….. புதுகையில் சோகம்
புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் விமலா. இவர் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று காலை அவர் கீரனூர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அவர்… Read More »9 மாத கர்ப்பிணி போலீஸ்…….. விபத்தில் பலி….. புதுகையில் சோகம்