Skip to content

பொதுக்குழு

பாமகவின் தலைவராக அன்புமணி தொடர்வார்…. பொதுக்குழுவில் தீர்மானம்

பாமகவின் தலைவராக அன்புமணியின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டித்து பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி  பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரம் கான்ஃப்ளுயன்ஸ் அரங்கத்தில் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட… Read More »பாமகவின் தலைவராக அன்புமணி தொடர்வார்…. பொதுக்குழுவில் தீர்மானம்

பொதுக்குழுவில் பங்கேற்க ராமதாஸுக்கு அன்புமணி அழைப்பு

செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அன்புமணி தலைமையில் இன்று பாமக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அன்புமணி தரப்பு பாமக பொதுக்குழு சற்று நேரத்தில் மாமல்லபுரத்தில் கூட உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக… Read More »பொதுக்குழுவில் பங்கேற்க ராமதாஸுக்கு அன்புமணி அழைப்பு

மதுரையில் 1ம் தேதி திமுக பொதுக்குழு- ரோடு ஷோ நடத்துகிறார் முதல்வர்

மதுரை உத்தங்குடியில்  வரும் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதற்காக பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.   அதற்கு கலைஞர்  திடல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில்   சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட 4… Read More »மதுரையில் 1ம் தேதி திமுக பொதுக்குழு- ரோடு ஷோ நடத்துகிறார் முதல்வர்

கடலூரில் ஜனவரி 9ல் தேமுதிக மாநாடு

  • by Authour

தேமுதிகவின் 19 ம் ஆண்டு விழாவையொட்டி  பொதுக்குழு செயற்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு  அருகே உள்ள வெள்ளிச்சத்தை  கே.வி.மஹாலில் இன்று  நடைபெற்றது.  பொதுக்குழுவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர்  பிரேமலதா  தலைமை தாங்கினார். மேடையில்  விஜயகாந்த் … Read More »கடலூரில் ஜனவரி 9ல் தேமுதிக மாநாடு

பாமக பொதுக்குழுவை கூட்டுவாரா ராமதாஸ்?

விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மூத்த மகளான ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தனை மாநில இளைஞர் சங்க… Read More »பாமக பொதுக்குழுவை கூட்டுவாரா ராமதாஸ்?

26தேர்தல்: திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி- பொதுக்குழுவில் விஜய் பேச்சு

தவெக பொதுக்குழுவில்  கட்சித்தலைவா் நடிகர் விஜய் பேசியதாவது: மாநாட்டில்  தொடங்கி இன்று பொதுக்குழு வரை தடைகள்.  எப்படி எல்லாம் தடைகள்.  அத்தனை தடைகளையும் தாண்டி  சந்திப்பு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு தான்  இருக்கிறது. அது… Read More »26தேர்தல்: திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி- பொதுக்குழுவில் விஜய் பேச்சு

தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம்- பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜூனா பேச்சு

தவெக பொதுக்குழுவில்  ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: விஜய் இனி தளபதி இல்லை.  வெற்றி தலைவர்  என அழைக்க வேண்டும்(விசில் சத்தம்) 72ல்  எந்த ராமச்சந்திரன் திமுகவை எதிர்த்து கட்சித்தொடங்கினாரோ அவரது பெயரில் உள்ள  மண்டபத்தில்… Read More »தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம்- பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜூனா பேச்சு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தவெக பொதுக்குழு தீர்மானம்

நடிகர் விஜயின் தவெக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை   திருவான்மியூரில் இன்று நடந்தது. கூட்டத்தில் விஜய் மற்றம் மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில்  17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தீாமானங்கள் விவரம்… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தவெக பொதுக்குழு தீர்மானம்

விஜய் தலைமையில் தவெக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

  • by Authour

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10  மணிஅளவில் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக பனையூரில் இருந்து திருவான்மியூருக்கு காரில்  வந்த … Read More »விஜய் தலைமையில் தவெக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

திருச்சியில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்

  • by Authour

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள ஓட்டல் சங்கீதாசில் இன்று நடந்தது.  கூட்டத்தில்  மாநில   தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசினார். கூட்டத்தில்   மாநில பொதுச் செயலாளர்… Read More »திருச்சியில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்

திருச்சியில் நாளை… வணிகர் சங்க பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்…… கோவிந்தராஜூலு தகவல்

  • by Authour

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் ‘ A.M.விக்கிரமராஜா தலைமையில் 17.1224 செவ்வாய்கிழமை காலை 8.55 மணியளவில் திருச்சி பழைய பால்பண்ணை அருகில் உள்ள ஹோட்டல் ஸ்ரீ சங்கீதாஸ்,… Read More »திருச்சியில் நாளை… வணிகர் சங்க பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்…… கோவிந்தராஜூலு தகவல்

மநீம பொதுக்குழு கூட்டம்……மீண்டும் தலைவராக கமல் தேர்வு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில்  இன்று காலை தொடங்கியது.  கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நடிகை ஸ்ரீபிரியா, பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம்,… Read More »மநீம பொதுக்குழு கூட்டம்……மீண்டும் தலைவராக கமல் தேர்வு

திருச்சி கிழக்கு மாவட்ட …..மமக பொதுக்குழு கூட்டம்

திருச்சி கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின்   மாவட்ட பொதுக்குழு கூட்டம்,  மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா  தலைமையில் KMS மினி ஹாலில்  நடைபெற்றது.மமக மாவட்ட செயலாளர் A. அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார்.… Read More »திருச்சி கிழக்கு மாவட்ட …..மமக பொதுக்குழு கூட்டம்

நடிகர் சங்க பொதுக்குழு…செப்8ல் கூடுகிறது

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம்  செப்டம்பர் மாதம் 8-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில்  கூட்டம் நடைபெறும். நடிகர் விஷால், தனுஷ் உட்பட சில நடிகர்களின்… Read More »நடிகர் சங்க பொதுக்குழு…செப்8ல் கூடுகிறது

பாமக பொதுக்குழு 10ம் தேதி கூடுகிறது….

  • by Authour

பாட்டாளி மக்கள் கட்சியின்  பொதுக்குழு கூட்டம் வரும் 10ம் தேதி  புதுச்சேரியில் கூடுகிறது. இடஒதுக்கீடு தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.

காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்…பென்சனர் சங்க மாநில பொதுக்குழு தீர்மானம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின் முதல் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது.  மாநில தலைவர்  அருள் ஜோஸ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.பொதுச்செயலாளர்  வி. இருதயராஜன் முன்னிலை வகி்த்தார். … Read More »காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்…பென்சனர் சங்க மாநில பொதுக்குழு தீர்மானம்

பாஜக கூட்டணி இல்லை…. எடப்பாடி அறிவிப்புக்கு பொதுக்குழு அமோக வரவேற்பு

  • by Authour

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை  அடுத்த வானகரத்தில் நடந்தது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசும்போது, சிறுபான்மை மக்களை  பற்றி  எதிர்க்கட்சி தலைவருக்கு எப்படி திடீர்  பாசம் வந்தது… Read More »பாஜக கூட்டணி இல்லை…. எடப்பாடி அறிவிப்புக்கு பொதுக்குழு அமோக வரவேற்பு

மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது….. எடப்பாடி ஆவேசம்

  • by Authour

அதிமுக  பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று  சென்னை வானகரத்தில் நடந்தது. கூட்டத்தில் பொதுச்செலாளர்  எடப்பாடி பழனிசாமி  பேசியதாவது: அதிமுக இனி ஜெட் வேகத்தில் செயல்படும். மதுரையே குலுங்கும் அளவில் மதுரையில் அதிமுக  மாநாடு நடத்தினோம். … Read More »மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது….. எடப்பாடி ஆவேசம்

ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு….. அதிமுக பொதுக்குழு தீர்மானம்

  • by Authour

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடந்தது.  இதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.  எம்.ஜி. ஆரின் மனைவியும், தமிழகத்தின் முதல் பெண் முதல்வருமான ஜானகி அம்மையாரின்… Read More »ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு….. அதிமுக பொதுக்குழு தீர்மானம்

அதிமுக பொதுக்குழு….. எடப்பாடி புதிய திட்டம்…. மாஜிக்கள் அதிர்ச்சி

அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும்  26-ந்தேதி  சென்னை  அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கிறது.  2,665 பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 300 பேர் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைப்புச்… Read More »அதிமுக பொதுக்குழு….. எடப்பாடி புதிய திட்டம்…. மாஜிக்கள் அதிர்ச்சி

டிச.26ல் அதிமுக பொதுக்குழு கூடுகிறது

  • by Authour

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும் 26ம் தேதி காலை 10.35 மணிக்கு  சென்னை வானகரத்தில் உள்ள  சிரிவாரு  வெங்கடாசலபதி மண்டபத்தில் நடக்கிறது.  அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்குகிறார். இதில்  செயற்குழு,… Read More »டிச.26ல் அதிமுக பொதுக்குழு கூடுகிறது

அதிமுக பொதுக்குழு வழக்கு …. இந்த வாரத்திற்குள் முடிக்க நீதிபதிகள் விருப்பம்… நாளைக்கு ஒத்திவைப்பு

  • by Authour

சென்னை வானகரத்தில் ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன்… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு …. இந்த வாரத்திற்குள் முடிக்க நீதிபதிகள் விருப்பம்… நாளைக்கு ஒத்திவைப்பு

error: Content is protected !!