கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்
கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணி வாகன ஓட்டுநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பை தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் சுமார் 4,000கும்… Read More »கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்