திருச்சி ரயில்வே ஸ்டேசன் அருகே மூதாட்டி சடலமாக மீட்பு.. போலீஸ் விசாரணை
மூதாட்டி உடல் மீட்பு.. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் பார்சல் அலுவலகம் ரோடு ஜங்ஷன் பஸ் ஸ்டாப் அருகே சாலையோரம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணமாக கிடந்தார்.இதுகுறித்து திருச்சி கோ அபிஷேகபுரம்… Read More »திருச்சி ரயில்வே ஸ்டேசன் அருகே மூதாட்டி சடலமாக மீட்பு.. போலீஸ் விசாரணை