இன்று உறுதியேற்போம்… சமத்துவ இந்தியாவை உறுதி செய்வோம்…. முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் திமு கழகத்தினர், அனைத்துச் சமயங்களைச் சேர்ந்த பெரியோர், பொதுமக்கள் ஒன்றுதிரண்டு மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் , “உண்மை – அமைதி… Read More »இன்று உறுதியேற்போம்… சமத்துவ இந்தியாவை உறுதி செய்வோம்…. முதல்வர் ஸ்டாலின்