தஞ்சை மாநகராட்சியில் 30 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு….
தஞ்சாவூர் மாநகராட்சி 33 ஆவது வார்டுக்கு உட்பட்ட கோரிகுளம் பகுதியில் 10 நாட்களுக்கு மேலாக குழந்தைகள் உள்ளிட்டோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வந்தது. இதுபோன்ற பாதிப்பு அருகிலுள்ள 36 ஆவது வார்டுக்கு உட்பட்ட… Read More »தஞ்சை மாநகராட்சியில் 30 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு….