யானைகளுக்கு முதன் முறையாக கருத்தரங்கம்…அமைச்சர் மதிவேந்தன்…
வனத்தில் யானைகளை பாதுகாப்பதில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர உள்ளதாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் ‘தமிழ்நாடு யானைகள் மாநாடு 2023’ இன்றும் நாளையும் நடைபெறுகிறது.முன்னதாக… Read More »யானைகளுக்கு முதன் முறையாக கருத்தரங்கம்…அமைச்சர் மதிவேந்தன்…