மதுரையில் கொள்ளைபோனது ரூ.42 லட்சம் தானா? மாஜி அமைச்சரின் டிரைவர் கைது
மதுரையைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பண்ணை வீடு மற்றும் அபார்ட்மெண்ட் வீட்டில் ரூ.15 கோடி கொள்ளை போனதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.யார் அந்த அமைச்சர், அவருக்கு… Read More »மதுரையில் கொள்ளைபோனது ரூ.42 லட்சம் தானா? மாஜி அமைச்சரின் டிரைவர் கைது