மயிலாடுதுறை நகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு…காத்திருப்பு போராட்டம்.
மயிலாடுதுறை நகராட்சியுடன் ரூரல்(ஊரகம்) ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சியைச் சார்ந்த மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதன்படி கடந்த இரண்டாம் தேதி கிராம சபை கூட்டங்களில் நகராட்சியுடன் இணைப்பதற்கு ஏற்பு தெரிவித்து தீர்மானம்… Read More »மயிலாடுதுறை நகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு…காத்திருப்பு போராட்டம்.