மயிலாடுதுறை… பாமக கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியுடன் மயிலாடுதுறை ரூரல் ஊராட்சி மற்றும் மன்னம்பந்தல் ஊராட்சியை இணைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. இதற்கு இரு ஊராட்சி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதால் 100… Read More »மயிலாடுதுறை… பாமக கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…