மயிலாடுதுறையில் அமாவாசை தீர்த்தவாரி …… ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி (துலா) மாத அமாவாசை தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதநீராடினர். மக்கள் எல்லோரும் தங்கள் பாவங்களை போக்க கங்கை உள்ளிட்ட புனித நதிகளில் நீராடுகிறார்கள். இதனால் நாங்கள் புனிதம்… Read More »மயிலாடுதுறையில் அமாவாசை தீர்த்தவாரி …… ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்