மயிலாடுதுறையில்….இந்திரா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 107ம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆங்காங்கே இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி சாலையில் உள்ள இந்திரா… Read More »மயிலாடுதுறையில்….இந்திரா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்