மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பணியிட மாற்றம்
மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன் கடந்த 17 ம் தேதி அவரது அலுவல் வாகனம் பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி நடந்து சென்றார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். உயர் அதிகாரிகள்… Read More »மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பணியிட மாற்றம்