ஜோலார்பேட்டை- வீட்டின் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு..
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அரசு வட்டம் பகுதியில் வீட்டின் அருகே மலைப்பாம்பு இருந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விருந்து… Read More »ஜோலார்பேட்டை- வீட்டின் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு..










