Skip to content

முகாம்

புதுகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நாளை நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை சமத்துவபுரம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாமை கலெக்டர் அருணா இன்று ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர்  கூறியதாவது: முகாம்கள் நடைபெறும் பகுதிகளில், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வுப் பணிகள், விண்ணப்பம்… Read More »புதுகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நாளை நடைபெறும் இடங்கள்

அரியலூர் … ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், ஆதனக்குறிச்சி அம்மன் திருமண மண்டபத்தில் போக்குவரத்து மற்றும்… Read More »அரியலூர் … ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கியது

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.07.2025) சிதம்பரத்தில் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு  முழுவதும் முகாம் நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகராட்சி பகுதிகளில் முதல்… Read More »திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கியது

திருச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறும் இடங்கள்

  • by Authour

‘உங்களுடன் ஸ்டாலின்”- திட்டம்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15.07.2025 அன்று துவைக்கி வைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக 15.07.2025 முதல் 14.08.2025 வரை 120 முகாம்கள் நடைபெற உள்ளது. மீதமுள்ள… Read More »திருச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறும் இடங்கள்

உங்களுடன் ஸ்டாலின் : புதுக்கோட்டையில் நாளை முகாம் நடைபெறும் இடங்கள்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டம்  நாளை தொடங்குகிறது. இந்த திட்டம் குறித்து கலெக்டர் அருணா கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் எதிர்வரும் 15.07 2025 அன்று உங்களுடன் ஸ்டாலின்”… Read More »உங்களுடன் ஸ்டாலின் : புதுக்கோட்டையில் நாளை முகாம் நடைபெறும் இடங்கள்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை தொடக்கம்

  • by Authour

தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ள   வருவாய்த்துறை செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி  அமுதா  உங்களுடன்  ஸ்டாலின் முகாம் குறித்து இன்று தலைமை யெலகத்தில் நிருபர்களிடம் விளக்கினார். அவர் கூறியதாவது: அரசின் செயல்பாடுகள் உரிய நேரத்தில்… Read More »உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை தொடக்கம்

திருப்பத்தூர்.. வேளாண் இயந்திரங்கள் – கருவிகள் செயல்பாடு குறித்த முகாம்…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகம் நடைபெற்றது. இந்த முகாமை… Read More »திருப்பத்தூர்.. வேளாண் இயந்திரங்கள் – கருவிகள் செயல்பாடு குறித்த முகாம்…

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பித்து மகளிர் உரிமை தொகை ரூ.1,000 பெறலாம்.

தஞ்சையில் உள்ள அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்தாலும், மாநிலத்தின் வளர்ச்சியை அவர்களால்கூட மறைக்க முடியவில்லை எனவும்… Read More »‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பித்து மகளிர் உரிமை தொகை ரூ.1,000 பெறலாம்.

புதுகையில் இலவச கண் பரிசோதனை முகாம்..

புதுக்கோட்டை அரசு மண்டல போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மூலம் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடந்தது. அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் நடந்த முகாமை அரசுப்… Read More »புதுகையில் இலவச கண் பரிசோதனை முகாம்..

கனமழை…கரூர்-இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளில் விழுந்த மரங்கள் அகற்றம்..

குளித்தலை அருகே இரும்பூதிபட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன. குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்கள் முறிந்து… Read More »கனமழை…கரூர்-இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளில் விழுந்த மரங்கள் அகற்றம்..

error: Content is protected !!