Skip to content

முதல்வர் ஸ்டாலின்

ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம்… முதல்வர் ஸ்டாலின்

ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்ப சுதந்திர தினத்தில் உறுதியேற்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கூறி… Read More »ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம்… முதல்வர் ஸ்டாலின்

அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்… முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • by Authour

தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரையில் தமிழ் மொழி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும். 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி, பிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு முறை… Read More »அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்… முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் பிரேமலதா விஜயகாந்த்

  • by Authour

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.  இன்று காலை முதல் அவர் தலைமை செயலகம் சென்று  வழக்கமான பணிகளில் ஈடுபட்டார். முன்னதாக  தேமுதிக பொதுச்… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் பிரேமலதா விஜயகாந்த்

தலைமை செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தலைசுற்றல் காரணமாக 4 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் இருந்தவாறே  அரசு கோப்புகளை பார்வையிட்டார்.இதைத்தொடர்ந்து  இல்லம் திரும்பினார்.  இன்று அவர் தலைமை செயலகம் வந்தார்.  அங்கு நடந்த… Read More »தலைமை செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்

முதல்வர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகரும் தவெக தலைவருமான விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்  தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.,  இந்த நிலையில் இன்று காலை தவெக… Read More »முதல்வர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை..முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; தி.மு.க. உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை. உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள்… Read More »மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை..முதல்வர் ஸ்டாலின்

டாக்டர் ராமதாசுக்கு, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு இன்று  86வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில்., நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன். … Read More »டாக்டர் ராமதாசுக்கு, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

மருத்துவமனையில் இருந்தே, கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்

தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் இருந்தே முதல்வர் ஸ்டாலின்  இன்று அரசு பணியில் கவனம் செலுத்தி வருகிறார். நேற்று,… Read More »மருத்துவமனையில் இருந்தே, கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்

முதலமைச்சரிடம் நலம் விசாரித்தார் ரஜினி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜாவை கட்சியில் இணைக்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,… Read More »முதலமைச்சரிடம் நலம் விசாரித்தார் ரஜினி

என் துயரில் பங்கெடுத்து ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி.. முதல்வர் ஸ்டாலின்

தனது அண்ணன் மறைவுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் மறைந்த  கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அண்ணனுமான மு.க.முத்து நேற்று முன்தினம்  உடல்நலக்குறைவால் காலமானார்.… Read More »என் துயரில் பங்கெடுத்து ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி.. முதல்வர் ஸ்டாலின்

error: Content is protected !!