அமரனுக்கு பாராட்டு…….முதல்வர் ஸ்டாலினுக்கு….. கமல் நன்றி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமரன் திரைப்படத்தை பார்த்து விட்டு அதில் நடித்த கலைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து படத்தயாரிப்பாளரான கமல்ஹாசன் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:… Read More »அமரனுக்கு பாராட்டு…….முதல்வர் ஸ்டாலினுக்கு….. கமல் நன்றி