Skip to content

முதல்வர்

கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தகட்ட அகழாய்வு…. முதல்வர் தொடங்கி வைத்தார்

  • by Authour

 கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, வெம்பக்கோட்டை, கீழ்நமண்டி, பொற்பனைக்கோட்டை, திருமலாபுரம், சென்னானூர், கொங்கல்நகரம் மற்றும் மருங்கூர் ஆகிய எட்டு இடங்களில் அடுத்தகட்ட தொல்லியல் அகழாய்வுப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று… Read More »கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தகட்ட அகழாய்வு…. முதல்வர் தொடங்கி வைத்தார்

மன்னார்குடி பட்டாசு ஆலை விபத்து….. இறந்தவர் குடும்பத்துக்கு….. முதல்வர் நிவாரணம்

திருவாரூர் மாவட்டம் வெள்ளங்குழி அருகே இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக  முதல்வர் வெளியிடப்பட்டுள்ள… Read More »மன்னார்குடி பட்டாசு ஆலை விபத்து….. இறந்தவர் குடும்பத்துக்கு….. முதல்வர் நிவாரணம்

ஆகஸ்ட் முதல் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்….. முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு, 12ம் வகுப்புகளில் 100 சதவீதம்  வெற்றியைத் தேடித்தந்த  அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா,  தமிழ்ப்பாடத்தில் 100க்கு 100 மார்க் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு… Read More »ஆகஸ்ட் முதல் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்….. முதல்வர் அறிவிப்பு

அருணாச்சல்….பிமா கண்டு 3ம் முறையாக முதல்வர் ஆனார்

மக்களவை தேர்தலுடன் அருணாசல பிரதேச சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடந்தது.  மொத்தம் உள்ள 60 தொகுதிகளில்   பாஜக 46 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நடந்த பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில்  பிமா கண்டு மீண்டும் முதல்வராக… Read More »அருணாச்சல்….பிமா கண்டு 3ம் முறையாக முதல்வர் ஆனார்

2026ல் 200.. திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..

  • by Authour

கோவையில்  திமுகவின் முப்பெரும் விழா வரும் 15ம் தேதி நடக்கி்றது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில்… Read More »2026ல் 200.. திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..

புதுவை….விஷவாயுக்கு பலியான 3 பேரின் குடும்பத்துக்கு நிதியுதவி்…. முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி  தாய், மகள் உள்பட 3 பெண்கள் பலியானார்கள். இவர்களது குடும்பத்துக்கு முதல்வர் ரெங்கசாமி நிவாரணம் அறிவித்து உள்ளார். அதன்படி  சிறுமி குடும்பத்துக்கு ரூ.30 லட்சமும், மற்ற 2 பெண்கள் குடும்பத்துக்கு… Read More »புதுவை….விஷவாயுக்கு பலியான 3 பேரின் குடும்பத்துக்கு நிதியுதவி்…. முதல்வர் அறிவிப்பு

பாமாவுக்கு…. அவ்வையார் விருது…. முதல்வர் வழங்கினார்

சமூக தொண்டாற்றி வரும்  பாஸ்டினா சூசைராஜ் என்கிற பாமாவுக்கு  முதல்வர் ஸ்டாலின் இன்று அவ்வையார் விருது வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சி இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது.  நிகழ்ச்சியில் அமைச்சர்கள்   உதயநிதி,  கீதா… Read More »பாமாவுக்கு…. அவ்வையார் விருது…. முதல்வர் வழங்கினார்

போதை பொருள் அடியோடு ஒழிக்க வேண்டும்…கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். . இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் 14 மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். டெல்டா… Read More »போதை பொருள் அடியோடு ஒழிக்க வேண்டும்…கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில்  கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பொதுச்செயலாளர் துரை முருகன், கனி மொழி எம்.பி,  தயாநிதி மாறன்,  மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.  கூட்டத்தில்… Read More »முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

இலங்கை தமிழர் மாணவி கல்லூரி படிப்புக்கு ……முதல்வர் ஸ்டாலின் உதவி

புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி சு.ஷரினா கிறிஸ்ட்டிக்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில்  பிஎஸ்சி(மயக்கவியல்),) பட்டப்படிப்பு படித்திட  தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டார்.… Read More »இலங்கை தமிழர் மாணவி கல்லூரி படிப்புக்கு ……முதல்வர் ஸ்டாலின் உதவி

error: Content is protected !!