Skip to content

ராகுல்

அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர், ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி… Read More »அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

ரஷ்யாவுக்காக போரிடும் ஆயிரகணக்கான இந்தியர்களை மீட்க வேண்டும், ராகுலிடம் துரைவைகோ கோரிக்கை

  • by Authour

திருச்சி எம்.பியும், மதிமுக  முதன்மை செயலாளருமான துரைவைகோ இன்று டெல்லியில்   மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பல்வேறு  பிரச்னைகள் குறித்து பேசி கோரிக்கை மனு கொடுத்தார். அதன் விவரத்தை துரைவைகோ  கூறியதாவது: மக்களவை… Read More »ரஷ்யாவுக்காக போரிடும் ஆயிரகணக்கான இந்தியர்களை மீட்க வேண்டும், ராகுலிடம் துரைவைகோ கோரிக்கை

ஒரே அறையில் 80 வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் நடத்திய ஜனநாயக படுகொலை :அம்பலப்படுத்தினார் ராகுல்

மகாராஷ்ட்ரா சட்டமன்ற  தேர்தல்,   கர்நாடக  மக்களவை தேர்தல் உள்பட பல மாநிலங்களில்   பாஜகவினர்  பெருமளவு கள்ள ஓட்டு போட்டனர் என்று  எதிர்க்கட்சித்தலைவர்  ராகுல் காந்தி குற்றம் சாட்டி வந்தார்.   பீகாரில் அதே  பாணியில் வெற்றிபெற… Read More »ஒரே அறையில் 80 வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் நடத்திய ஜனநாயக படுகொலை :அம்பலப்படுத்தினார் ராகுல்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுங்கள், மோடிக்கு ராகுல் கடிதம்

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில்  பஹல்காம் தாக்குதல் குறித்து  விவாதிக்கவும்,… Read More »நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுங்கள், மோடிக்கு ராகுல் கடிதம்

வேலைக்காக வெளிமாநிலம் செல்லாதீர்: பீகார் இளைஞர்களுக்கு ராகுல் வேண்டுகோள்

பிஹார் இளைஞர்கள் இடம்பெயரக்கூடாது, மாறாக தங்கள் சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிஹாரின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் அக்கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான… Read More »வேலைக்காக வெளிமாநிலம் செல்லாதீர்: பீகார் இளைஞர்களுக்கு ராகுல் வேண்டுகோள்

யுஜிசியை கண்டித்து, டில்லியில் திமுக ஆா்ப்பாட்டம்- ராகுல் பங்கேற்பு

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் நோக்கில் வரைவு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதை மத்திய அரசு… Read More »யுஜிசியை கண்டித்து, டில்லியில் திமுக ஆா்ப்பாட்டம்- ராகுல் பங்கேற்பு

டில்லி தேர்தல் விறுவிறுப்பு : ஜனாதிபதி முர்மு, ராகுல் வாக்களித்தனர்

  • by Authour

70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்அதன்படி இன்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும்… Read More »டில்லி தேர்தல் விறுவிறுப்பு : ஜனாதிபதி முர்மு, ராகுல் வாக்களித்தனர்

திருச்சியில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

இந்திய அரசியல் சட்ட மேதை அம்பேத்கரை அவமதித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக நல அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..இதன் ஒரு பகுதியாக… Read More »திருச்சியில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

நாடாளுமன்ற மோதல்: நடந்தது என்ன? காங். விளக்கம்

  • by Authour

நாடாளுமன்றத்தில் நேற்று  அமித்ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.  பாஜக எம்.பிக்கள் இதற்கு எதிர் போராட்டம் நடத்தினர்.  ஊர்வலமாக வந்து நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற  எதிர்க்கட்சி எம்.பிக்களை பாஜகவினர் தடுக்க முயன்றதால்… Read More »நாடாளுமன்ற மோதல்: நடந்தது என்ன? காங். விளக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்.. இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு..

  • by Authour

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘பார்டர்- கவாஸ்கர்’ டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு… Read More »ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்.. இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு..

error: Content is protected !!