இந்திய கிரிக்கெட்.. ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பதவி பறிப்பு..
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியையும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார்.… Read More »இந்திய கிரிக்கெட்.. ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பதவி பறிப்பு..