Skip to content

ராஜினாமா

நேபாளம்: ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் ராஜினாமா

  • by Authour

நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு நடைபெற்று வந்தது. ஜனாதிபதியாக ராம் சந்திரா பவுடல் செயல்பட்டு வந்தார். இதனிடையே, ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் நிலவி வரும் நேபாளத்தில் இளைஞர்கள் புரட்சி… Read More »நேபாளம்: ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் ராஜினாமா

நடிகைக்கு பாலியல் தொந்தரவு , கேரள இளைஞர் காங். தலைவர் ராஜினாமா

மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் கேரளாவைச் சேர்ந்த பிரதான அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர், ஆபாச வீடியோக்களை அனுப்பி, தவறான நோக்கத்துடன் தன்னை ஹோட்டலுக்கு அழைத்ததாக  புகார் தெரிவித்தார். இது குறித்து நடிகை… Read More »நடிகைக்கு பாலியல் தொந்தரவு , கேரள இளைஞர் காங். தலைவர் ராஜினாமா

கர்நாடகா அமைச்சர் திடீர் ராஜினாமா

கர்நாடக மாநிலத்தின் கூட்டுறவு அமைச்சர் கே.என்.ராஜண்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், ராகுல் காந்தியின் “வாக்கு திருட்டு” குற்றச்சாட்டை விமர்சித்ததற்காக காங்கிரஸ் உயர்மட்டம் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியதை அடுத்து, கர்நாடக கூட்டுறவு… Read More »கர்நாடகா அமைச்சர் திடீர் ராஜினாமா

பாஜக அவமதித்ததால் தன்கர் ராஜினாமா? சந்தேகத்தை கிளப்புகிறது காங்கிரஸ்

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்,  நேற்று மாலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலத்தை காரணம் காட்டி அவர் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார். இந்திய துணை ஜனாதிபதி ஒருவர் திடீரென … Read More »பாஜக அவமதித்ததால் தன்கர் ராஜினாமா? சந்தேகத்தை கிளப்புகிறது காங்கிரஸ்

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏன்? பரபரப்பு தகவல்

இந்தியாவின்  14-வது குடியரசு துணைத் தலைவராக  இருப்பவர்  ஜெகதீப் தன்கர்.  ராஜஸ்தானை சேர்ந்தவர். இவரது  5 ஆண்டு பதவிக்காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில்  தன்கர் நேற்று … Read More »துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏன்? பரபரப்பு தகவல்

கனடா பிரதமர் பதவி: தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதாவுக்கும் வாய்ப்பு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உள்நாட்டில் எதிர்ப்பு, அமெரிக்கா மற்றும் இந்தியா உடனான உறவுச் சிக்கலானதால் அவரது செல்வாக்கு சரிந்தது. அதையடுத்து  நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரப்போவதாக எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்… Read More »கனடா பிரதமர் பதவி: தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதாவுக்கும் வாய்ப்பு

ராஜினாமா கடிதம் கொடுத்தார் ஷிண்டே….. மகாராஷ்டிரா முதல்வர் ஆகிறார் பட்னாவிஸ்

  • by Authour

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி  கூட்டணி 235 இடங்களை பிடித்து  அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 23ம் தேதி  தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இன்னும்  புதிய முதல்வர்… Read More »ராஜினாமா கடிதம் கொடுத்தார் ஷிண்டே….. மகாராஷ்டிரா முதல்வர் ஆகிறார் பட்னாவிஸ்

இலங்கை பிரதமர் குணவர்த்தனே ராஜினாமா

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்தலில் ரணில் விக்ரம சிங்கே, சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளராக அனுரா திசநாயகே முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கினர். தேர்தலில் பதிவான… Read More »இலங்கை பிரதமர் குணவர்த்தனே ராஜினாமா

சொன்னப்படி ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்…..

கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அர்விந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வரானார் இந்த சூழலில்தான் கடந்த 21.3.2024 அன்று மதுபான… Read More »சொன்னப்படி ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்…..

கேரள நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா

  • by Authour

கேரளாவில் சினிமாத்துறையில்  பாலியல் புகார்கள் குறித்து நடிககைள் சரமாரி புகார் செய்து வருகிறார்கள். இது குறிதது விசாரிக்க அரசும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. கேரள நடிகர் சங்கமான(AMMA)  நிர்வாகிகள் மீதும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால்… Read More »கேரள நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா

error: Content is protected !!