Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராமதாஸ்

பாமக அங்கீகாரம் ரத்து… அன்புமணியே காரணம் – ராமதாஸ்

  • by Editor

பாமக கட்சியின் பெயர், சின்னம், கொடி மற்றும் நிர்வாக உரிமை தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அன்புமணி ராமதாஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு… Read More »பாமக அங்கீகாரம் ரத்து… அன்புமணியே காரணம் – ராமதாஸ்

சசிகலா-பாமக ராமதாஸ் திடீர் சந்திப்பு

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை திடீரென சந்தித்தார் சசிகலா. தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சசிகலா சந்தித்து கலந்துரையாடினார். சட்டமன்ற தேர்தலில் இருவரும் எந்த நிலைப்பாடும் எடுக்காத நிலையில்,… Read More »சசிகலா-பாமக ராமதாஸ் திடீர் சந்திப்பு

மாம்பழச் சின்னம் முடக்கக் கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி

  • by Editor

மாம்பழச் சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்கக் கோரி ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்தது. மகன் தந்தை… Read More »மாம்பழச் சின்னம் முடக்கக் கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி

இபிஎஸ் உடன் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் சந்திப்பு

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் சந்தித்து பேசினார். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநில அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.… Read More »இபிஎஸ் உடன் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் சந்திப்பு

அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி- ராமதாஸ்

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி தரப்பை குறித்து கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். அவர் பேசியது பின்வருமாறு;“ஒரு கூட்டம் பொய் செல்வதையே அரசியலாக கொண்டு… Read More »அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி- ராமதாஸ்

இதற்கெல்லாம் பதில் சொல்வது எனக்கு அசிங்கம்”- ராமதாஸ்

  • by Editor

இதற்கெல்லாம் பதில் சொல்வது எனக்கு அசிங்கம் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். ஜிகே மணி துரோகி என்று அன்புமணி விமர்சனம் குறித்த கேள்விக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இவ்வாறு பதிலளித்தார்.… Read More »இதற்கெல்லாம் பதில் சொல்வது எனக்கு அசிங்கம்”- ராமதாஸ்

அன்புமணிக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த ராமதாஸ்

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திறமையில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி,… Read More »அன்புமணிக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த ராமதாஸ்

ராமதாஸ் பற்றிய கேள்விக்கு கும்பிடு போட்டு கிளம்பிய எடப்பாடி…

  • by Editor

பாமக உடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி உறுதி செய்த கையோடு, இன்று மாலை டெல்லி புறப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், எடப்பாடி… Read More »ராமதாஸ் பற்றிய கேள்விக்கு கும்பிடு போட்டு கிளம்பிய எடப்பாடி…

அன்புமணிக்கு ஒரு தகப்பனாக அனைத்தையும் செய்தேன்… கதறி அழுத ராமதாஸ்

  • by Editor

ஒரு கும்பல் என்னை தூற்றுகிறது. என்னையும் கவுரவத் தலைவரைவும் ஒரு கும்பல் மிகக் கேவலமாக தூற்றுகிறது என ராமதாஸ் கண்ணீர் மல்க பேசினார். சேலத்தில் நடக்கும் பாமக செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்… Read More »அன்புமணிக்கு ஒரு தகப்பனாக அனைத்தையும் செய்தேன்… கதறி அழுத ராமதாஸ்

இனி என் பெயர் – படத்தை பயன்படுத்தக் கூடாது -ராமதாஸ்..!

  • by Editor

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தைலாபுரம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தேர்தல் ஆணையத்தை எதிர்த்துத் தாங்கள் வழக்குத் தொடுத்ததாகவும், ஆனால் “தானாகவே முன் வந்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் அன்புமணி தரப்பு… Read More »இனி என் பெயர் – படத்தை பயன்படுத்தக் கூடாது -ராமதாஸ்..!

மாம்பழம் சின்னம் எங்களுக்கு ஒதுக்க வேண்டும்… ராமதாஸ் கடிதம்

  • by Editor

மாம்பழம் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறி அன்பிமணி தரப்பு மாம்பழம் சின்னத்தை பெற்றது. பீகார் தேர்தல்… Read More »மாம்பழம் சின்னம் எங்களுக்கு ஒதுக்க வேண்டும்… ராமதாஸ் கடிதம்

2 நாளில் ராமதாஸ் வீடு திரும்புவார்….அன்புமணி

ராமதாஸ்க்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. இன்று காலை டாக்டர் ராமதாசுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்படுகிறது. செங்குட்டுவேல் தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த பரிசோதனையை அவருக்கு மேற்கொள்ள உள்ளனர். ராமதாஸ்க்கு ஏற்கனவே, கடந்த 2013-ஆம்… Read More »2 நாளில் ராமதாஸ் வீடு திரும்புவார்….அன்புமணி

அறிவுரை கூறியும் கேட்கவில்லை-அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கிய ராமதாஸ்

விழுப்புரம் :மாவட்டம் தைலாபுரத்தில் செப்டம்பர் 11, 2025 அன்று நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகனும் கட்சியின் செயல் தலைவருமான டாக்டர்… Read More »அறிவுரை கூறியும் கேட்கவில்லை-அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கிய ராமதாஸ்

16 குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு செப்.10 வரை அவகாசம்.. ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது எழுப்பப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் (6 குற்றச்சாட்டுகள் என்று குறிப்பிடப்பட்டிருப்பது தவறாக இருக்கலாம், ஏனெனில் ஆதாரங்கள் 16 குற்றச்சாட்டுகளைக் குறிப்பிடுகின்றன) குறித்து பதிலளிக்க ஆகஸ்ட் 31, 2025… Read More »16 குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு செப்.10 வரை அவகாசம்.. ராமதாஸ்

அன்புமணிக்கு எதிராக பரபரப்பு கடிதம் – தேர்தல் ஆணையத்தை நாடிய ராமதாஸ் தரப்பு..

அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதமான என ராமதாஸ் தரப்பு  பாமக செய்தி தொடர்பாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும்… Read More »அன்புமணிக்கு எதிராக பரபரப்பு கடிதம் – தேர்தல் ஆணையத்தை நாடிய ராமதாஸ் தரப்பு..

பொதுக்குழுவில் பங்கேற்க ராமதாஸுக்கு அன்புமணி அழைப்பு

செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அன்புமணி தலைமையில் இன்று பாமக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அன்புமணி தரப்பு பாமக பொதுக்குழு சற்று நேரத்தில் மாமல்லபுரத்தில் கூட உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக… Read More »பொதுக்குழுவில் பங்கேற்க ராமதாஸுக்கு அன்புமணி அழைப்பு

டாக்டர் ராமதாஸ் கோர்ட்டுக்கு வரமாட்டார்

அன்புமணி நாளை பாமக பொதுக்குழுவை கூட்டி உள்ளார். இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என  ராமதாஸ் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று காலை நீதிபதி  ஆனந்த வெங்கடேஷ்… Read More »டாக்டர் ராமதாஸ் கோர்ட்டுக்கு வரமாட்டார்

பாமக கட்சி வழக்கு: தனது அறைக்கு வரும்படி ராமதாஸ், அன்புமணிக்கு நீதிபதி உத்தரவு

  • by Authour

 பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் யார் என்பதில்  டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே  மோதல் ஏற்பட்டு உள்ளது. இருவரும் பாமக தலைவர் நான் தான் என்று கூறுகிறார்கள்.  இந்த நிலையில்  கட்சி… Read More »பாமக கட்சி வழக்கு: தனது அறைக்கு வரும்படி ராமதாஸ், அன்புமணிக்கு நீதிபதி உத்தரவு

“கட்சியை கொடுத்துவிட்டு நான் டம்மியாக இருக்க முடியாது” – ராமதாஸ் பளிச்.!

பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னை சந்திக்க வந்ததாகவும், அதை தான் மறுத்ததாகவும் கூறியது பொய்யான தகவல் என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் பாமகவில் ராமதாஸ்… Read More »“கட்சியை கொடுத்துவிட்டு நான் டம்மியாக இருக்க முடியாது” – ராமதாஸ் பளிச்.!

ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் சிசிடிவி ஹேக்… போலீஸ் ஸ்டேசனில் புகார்

  • by Authour

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே நீடித்து வரும் உட்கட்சி மோதலால் அடுத்தடுத்து பல அதிரடியான உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அன்புமணியை செயல்தலைவராக நியமித்த ராமதாஸ், இனி இறுதிமூச்சு உள்ளவரை கட்சியின் நிறுவனரும்… Read More »ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் சிசிடிவி ஹேக்… போலீஸ் ஸ்டேசனில் புகார்

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்… முதல்வர் வாழ்த்து..

  பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது 86வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், பாமக நிர்வாகிகள்,… Read More »பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்… முதல்வர் வாழ்த்து..

டாக்டர் ராமதாசுக்கு, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு இன்று  86வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில்., நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன். … Read More »டாக்டர் ராமதாசுக்கு, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பிரச்சனைகள் 4 நாட்கள் இருக்கும் பின்னர் சரியாகிவிடும் – ராமதாஸ்

பாமகவில் நிலவும் மோதல் போக்கு தொடர்பான கேள்விக்கு, காத்திருப்போம், காத்திருப்போம் காலங்கள் வரும் என பாடல் பாடி ராமதாஸ் நகைச்சுவையாக பதிலளித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும், கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான… Read More »பிரச்சனைகள் 4 நாட்கள் இருக்கும் பின்னர் சரியாகிவிடும் – ராமதாஸ்

அறநிலையத்துறை நிதியில் கல்லூரி கட்டுவது தவறில்லை- ராமதாஸ் பேட்டி

பாமக மகளிர் அணி சார்பில்  மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் அடுத்த மாதம் 10ம் தேதி மகளிர் மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு நடைபெறும்  இடத்தை இன்று  டாக்டர் ராமதாஸ் பார்வையிட்டார். பின்னர் பூம்புகாரில் அவர்… Read More »அறநிலையத்துறை நிதியில் கல்லூரி கட்டுவது தவறில்லை- ராமதாஸ் பேட்டி

எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது- ராமதாஸ் பேட்டி

தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட  பாமக  பொதுக்குழு கூட்டம் இன்று கும்பகோணத்தில்  நடைபெற்றது இதில் டாக்டர்  ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது டாக்டர் ராமதாஸ் அளித்த பேட்டி: எனது இனிஷியிலை பயன்படுத்திக் கொள்ளலாம். எனது… Read More »எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது- ராமதாஸ் பேட்டி

தந்தை, மகன் மோதல் முற்றியது: ராமதாசும் தேர்தல் ஆணையத்தில் மனு

  • by Authour

  புதுச்சேரியில் கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம்  நடந்த பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்ட மேடையில் ராமதாஸ்- அன்புமணி இடையே பகிரங்கமாக  மோதல்  வெடித்தது. அந்த மோதல்  இதுவரையிலும் முடிவுக்கு வரவில்லை. தந்தை,… Read More »தந்தை, மகன் மோதல் முற்றியது: ராமதாசும் தேர்தல் ஆணையத்தில் மனு

பாமக வேட்பாளர்கள் தேர்வு பணி தொடங்கியது, ராமதாஸ் பேச்சு

விழுப்புரம்  அருகே உள்ள  ஓமந்தூர் பகுதியில்  இன்று பாமக செயற்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. இதில் கவுரவ தலைவர் ஜி.கே. மணி,  உள்பட பலர் பங்கேற்றனர். ராமதாசின் மூத்த மகள் காந்திமதியும்… Read More »பாமக வேட்பாளர்கள் தேர்வு பணி தொடங்கியது, ராமதாஸ் பேச்சு

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார்…அன்புமணி!

  • by Authour

பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் சமீபத்தில் பேசிய ராமதாஸ் ” தாம் உயிருடன் இருக்கும் வரை,… Read More »வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார்…அன்புமணி!

ராமதாசுடன், செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று, தைலாபுரம் சென்று  பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து  பூச்செண்டு வழங்கி சிறிது நேரம் பேசினார். இந்த சந்திப்பு குறித்து செல்வப்பெருந்தகை கூறியதாவது: ராமதாஸ் அவர்களை மரியாதை… Read More »ராமதாசுடன், செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தலில் சீட்- ராமதாஸ் அதிரடி

  பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் இன்று  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “எல்லாப் பிரச்சினைக்களுக்கும் ஒரு தீர்வு உண்டு. அதுபோல் பாமகவில் நிலவும் பிரச்சினைக்கும் தீர்வு வரும். பாமகவை தொடர்ந்து 46… Read More »என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தலில் சீட்- ராமதாஸ் அதிரடி

பா.ம.க., பொதுச்செயலாளர் நீக்கம்… ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.க.,வில் நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே நடந்து வரும் மோதல் உச்சக்கட்டத்திற்கு சென்றுவிட்டது. கட்சி நிர்வாகிகளை மாற்றம் செய்து ராமதாஸ் அறிவித்து வருகிறார். ஏற்கனவே பல்வேறு மாவட்ட கட்சி நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டு… Read More »பா.ம.க., பொதுச்செயலாளர் நீக்கம்… ராமதாஸ் அறிவிப்பு

மாா்பிலும், முதுகிலும் குத்துகிறார் அன்புமணி- ராமதாஸ் உருக்கம்

பாமக நிறுவனர் ராமதாஸ்சுக்கும், அவரது மகன்  அன்புமணிக்கும்  கட்சி தலைமை பதவியில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்  நேற்று தைலாபுரம் தோட்டத்தில் பேட்டி அளித்த  ராமதாஸ்,  அன்புமணி மீது சரமாரி குற்றச்சாட்டுகளை கூறினார். தொடர்ந்து… Read More »மாா்பிலும், முதுகிலும் குத்துகிறார் அன்புமணி- ராமதாஸ் உருக்கம்

என்னை நடைபிணமாக்கிவிட்டு நடைபயணம் செல்கிறார் அன்புமணி- ராமதாஸ் உருக்கம்

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfபாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும், கட்சி  தலைவர்  பதவி யாருக்கு என்பதில் மோதல்  ஏற்பட்டு உள்ளது.  இந்த நிலையில்  டாக்டர் ராமதாஸ் இன்று  தைலாபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்… Read More »என்னை நடைபிணமாக்கிவிட்டு நடைபயணம் செல்கிறார் அன்புமணி- ராமதாஸ் உருக்கம்

வழக்கறிஞர் பாலு நீக்கம்- டாக்டர் ராமதாஸ் அதிரடி

பாமகவில்  டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள  மோதல்,  கட்சியிலும் எதிரொலிக்கிறது.  இது நான் தொடங்கிய கட்சி என கூறும் ராமதாஸ், அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கி வருகிறார். அதுபோல  அன்புமணி, ராமதாசின்… Read More »வழக்கறிஞர் பாலு நீக்கம்- டாக்டர் ராமதாஸ் அதிரடி

நல்ல செய்தி விரைவில் வரும்.. அன்புமணியுடன் பேசியது ரகசியம்- ராமதாஸ்

சென்னை அபிராமபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “அரசியலுக்கு வயது வரம்பு கிடையாது. இதற்கு கருணாநிதி உதாரணம்; சக்கர நாற்காலியில் இருந்தபடியே அவர் முதலமைச்சரானார். கருணாநிதி 94 வயது வரை அரசியல் செய்தார்.… Read More »நல்ல செய்தி விரைவில் வரும்.. அன்புமணியுடன் பேசியது ரகசியம்- ராமதாஸ்

அன்புமணியுடன் எந்த முரண்பாடும் இல்லை- ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணியை, தலைவர் பதவியில் இருந்து நீக்கி நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தந்தை- மகனிடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து… Read More »அன்புமணியுடன் எந்த முரண்பாடும் இல்லை- ராமதாஸ்

ராமதாஸ், அன்புமணி திடீர் சந்திப்பு- பின்னணி என்ன?

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0பாமக நிறுவனர் ராமதாஸ்,  அவரது மகன் அன்புமணி இடையே நீண்ட நாட்களாக இருந்த  தகராறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதுச்சேரியில் நடந்த பாமக பொதுக்குழுவில்  அனைவருக்கும் தெரியவந்தது.  அதன்பிறகு  கடந்த  மே மாதம் … Read More »ராமதாஸ், அன்புமணி திடீர் சந்திப்பு- பின்னணி என்ன?

பொதுக்குழு தேர்வு செய்த தலைவர் நான்-ராமதாசுக்கு அன்புமணி பதிலடி

பாமக நிறுவனர் ராமதாஸ், நேற்று அன்புமணி மீது சரமாரி பல குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். இந்த நிலையில் இன்று  சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு மண்டபத்தில்  அன்புமணி  5 மாவட்ட பாமக   தலைவர்கள், ஒன்றிய,… Read More »பொதுக்குழு தேர்வு செய்த தலைவர் நான்-ராமதாசுக்கு அன்புமணி பதிலடி

பாஜக கூட்டணி ஏற்பாடு செய்தவர் சவுமியா- ராமதாஸ் குற்றச்சாட்டு

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்   இன்று தைலாபுரத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது  அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என  விரும்பினேன். பாஜக கூட்டணிக்கு ஏற்பாடு செய்தவர்… Read More »பாஜக கூட்டணி ஏற்பாடு செய்தவர் சவுமியா- ராமதாஸ் குற்றச்சாட்டு

வளர்த்த கடா இடித்ததில் நிலைகுலைந்தேன்- ராமதாஸ் கண்ணீர்பேட்டி

பாமக நிறுவனர் ராமதாசுக்கும்,  அவரது மகன் அன்புமணிக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அன்புமணியை கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாகவும், அவரை செயல் தலைவராக ஆக்கி விட்டதாகவும் ராமதாஸ் கூறினார்.தொடர்ந்து தந்தை, மகன் இடையே… Read More »வளர்த்த கடா இடித்ததில் நிலைகுலைந்தேன்- ராமதாஸ் கண்ணீர்பேட்டி

பாமகவில் பிளவு: சிங்கத்தின் சீற்றம் அதிகரித்திருக்கிறது- ராமதாஸ் ஆவேசம்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nபாமகவில்  ராமதாசுக்கும், அவரது மகன்  அன்புமணிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.  இது கடந்த ஆண்டு  புதுச்சேரியில் நடந்த பொதுக்குழுவில்  வெளிப்படையாக தெரியவந்தது.  இதைத்தொடர்ந்து  அன்புமணியை  செயல்தலைவர் தான் என்று ராமதாஸ் அறிவித்தார். கட்சிக்கு நான் தான்… Read More »பாமகவில் பிளவு: சிங்கத்தின் சீற்றம் அதிகரித்திருக்கிறது- ராமதாஸ் ஆவேசம்

வன்னியர் மாநாடு: அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் பாடல் வெளியீடு

  • by Authour

பாமகவின் தலைவர் இனி நான் தான் என  அந்த கட்சியை தொடங்கிய  டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.  அன்புமணி ராமதாஸ், இனி செயல் தலைவராக இருப்பார் என்றும்  ராமதாஸ் கூறினார். ஆனால் அதை அன்புமணி ஏற்கவில்லை.… Read More »வன்னியர் மாநாடு: அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் பாடல் வெளியீடு

பாமக பொதுக்குழுவை கூட்டுவாரா ராமதாஸ்?

விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மூத்த மகளான ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தனை மாநில இளைஞர் சங்க… Read More »பாமக பொதுக்குழுவை கூட்டுவாரா ராமதாஸ்?

நானே தலைவர்.. அன்புமணி பரபரப்பு..

  • by Authour

தேர்தல் கூட்டணி, நிர்வாகிகள் நியமனம் போன்றவற்றில் முரண்பட்டதால், கடந்த லோக்சபா தேர்தலுக்குப் பின், ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே, பனிப்போர் நீடித்து வந்தது. இதனிடையே, அன்புமணியை, பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக… Read More »நானே தலைவர்.. அன்புமணி பரபரப்பு..

ராமதாஸ் -அன்புமணி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்…..ஜி.கே.மணி

தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சந்தித்த பிறகு பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ராமதாஸின் நேற்றைய அறிவிப்பு குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினேன். மிக விரைவில்… Read More »ராமதாஸ் -அன்புமணி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்…..ஜி.கே.மணி

அமித்ஷா வருகையும், அன்புமணி நீக்கமும்

  • by Authour

பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும்,  மத்திய உள்துறை அமைச்சருமான  அமித்ஷா இன்று இரவு 10.40 மணிக்கு சென்னை வருகிறார்.  நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவர் தமிழ்நாட்டில்… Read More »அமித்ஷா வருகையும், அன்புமணி நீக்கமும்

பாமக தலைவர் பதவி: அன்புமணி நீக்கம்- ராமதாஸ் அதிரடி

  • by Authour

பாமக  கட்சியின் நிறுவனர்  டாக்டர் ராமதாஸ். இவரே சில வருடங்கள் அந்த கட்சியின் தலைவராக இருந்தார். பின்னர்  ஜி.கே. மணியை கட்சியின் தலைவராக நியமித்தார்.  ஒரு வருடத்திற்கு முன்  ராமதாசின் மகன்  டாக்டர் அன்புமணியை… Read More »பாமக தலைவர் பதவி: அன்புமணி நீக்கம்- ராமதாஸ் அதிரடி

அன்புமணியுடன் பிரச்னை சரியாகி விட்டது- ராமதாஸ் பேட்டி

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொதுக்குழுக் கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள், உட்கட்சி விவகாரம். பொதுக்குழுக் கூட்டத்தில் ஊடகவியலாளர்களை எந்தக் கட்சியினரும் அனுமதிக்கமாட்டார்கள். அந்த… Read More »அன்புமணியுடன் பிரச்னை சரியாகி விட்டது- ராமதாஸ் பேட்டி

இது சகஜம்.. தந்தையை சந்தித்தபின் அன்புமணி விளக்கம்

புதுச்சேரி அருகே பட்டானுார் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று பா.ம.க., சார்பில், ‘2024க்கு விடை கொடுப்போம்; 2025ஐ வரவேற்போம்’ என்ற தலைப்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம், அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது.… Read More »இது சகஜம்.. தந்தையை சந்தித்தபின் அன்புமணி விளக்கம்

10.5% இட ஒதுக்கீடு கேட்டு, பாமகவினர் ஆர்ப்பாட்டம்

கல்வி மற்றும் வேலைவாய்பில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்க நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் ஆளும் திமுக அரசு வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக… Read More »10.5% இட ஒதுக்கீடு கேட்டு, பாமகவினர் ஆர்ப்பாட்டம்

தேர்தல் வரும்போது தான் வன்னியர்களை நினைப்பார் ராமதாஸ்…. அமைச்சர் சிவசங்கர் தாக்கு

தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்  அரியலூரில் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 28ம் தேதி விழுப்புரம் வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்னிய சமூகத்தின் பிரதிநிதியாக முதல் முறையாக உழவர் உழைப்பாளர் கட்சி… Read More »தேர்தல் வரும்போது தான் வன்னியர்களை நினைப்பார் ராமதாஸ்…. அமைச்சர் சிவசங்கர் தாக்கு

டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள்… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு இன்று 86வது பிறந்தநாள். இதையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வலைத்தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களின்… Read More »டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள்… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலினுடன்…… டாக்டர் ராமதாஸ் திடீர் சந்திப்பு

  • by Authour

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று பிற்பகல் தலைமை செயலகம் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார்.  அப்போது அமைச்சர்கள் துரைமுருகன்,  கே. என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,  தங்கம்… Read More »முதல்வர் ஸ்டாலினுடன்…… டாக்டர் ராமதாஸ் திடீர் சந்திப்பு

பாமக அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமகவினர் சாலை மறியல்… கைது..

  • by Authour

என்எல்சி விவகாரத்தில் பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாசை கைது செய்ததை கண்டித்து மயிலாடுதுறைநகர தலைவர் கமல்ராஜா தலைமையில் நகர்மன்ற உறுப்பினர் செந்தில் உட்பட 25க்கு மேற்பட்ட பாமகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.… Read More »பாமக அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமகவினர் சாலை மறியல்… கைது..

கவர்னர் செய்வது அநியாயம்… ராமதாஸ் காட்டம்…

சென்னையில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது…  தமிழக அரசு மாண்டஸ் புயலை நன்றாக கையாண்டது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைக்கு கவர்னர் கையெழுத்து போடாமல் இருப்பது அநியாயம். ஆன்லைன் ரம்மி தொடர்பாக… Read More »கவர்னர் செய்வது அநியாயம்… ராமதாஸ் காட்டம்…

error: Content is protected !!