விநாயகர் சிலை கரைத்தபோது நீரில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகு சிலைகளை மூழ்கடித்தபோது நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாகி குர்தில்… Read More »விநாயகர் சிலை கரைத்தபோது நீரில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு