தஞ்சை அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது…
தஞ்சை மாரியம்மன்கோவில் பகுதியில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கோமுட்டி செட்டி தெரு பகுதியில் ஒரு வீட்டின் பின்புறம் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு பெண் உள்பட… Read More »தஞ்சை அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது…