மாரியம்மன் கோவில் திருவிழாவில் வெடி வெடித்து சிதறியதில் 20 பேர் காயம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கோவில் திருவிழாவில் வெடி வெடித்ததில் 20 பேர் காயம் அடைந்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை குச்சிபாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா விமரிசையாக… Read More »மாரியம்மன் கோவில் திருவிழாவில் வெடி வெடித்து சிதறியதில் 20 பேர் காயம்












