14ம் தேதி, தமிழக அமைச்சரவை கூட்டம்
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 14ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இதில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் நடைபெற்று… Read More »14ம் தேதி, தமிழக அமைச்சரவை கூட்டம்