சித்திரை தேரோட்டம், ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் வெள்ளம்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா … Read More »சித்திரை தேரோட்டம், ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் வெள்ளம்