விஜய் கட்சிக்கு அங்கீகாரம் இல்லை
நடிகர் விஜய் தலைமையிலான “தமிழக வெற்றி கழகம்” (தவெக) கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது… Read More »விஜய் கட்சிக்கு அங்கீகாரம் இல்லை