தஞ்சையில், தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது
தஞ்சாவூர் கணபதி நகரை சேர்ந்தவர் அறிவழகன் (46) கூலி தொழிலாளி. திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார். இவரது தம்பி திருவேங்கடம் (41) திருமணமாகாதவர். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு இவர்களது… Read More »தஞ்சையில், தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது