அடிபணிந்த இயக்கமாக மாறிவிட்டது அதிமுக… திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன். தற்போது, அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளராகப் பதவி வகித்து வரும் சூழலில், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்… Read More »அடிபணிந்த இயக்கமாக மாறிவிட்டது அதிமுக… திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி