எந்த மிரட்டல்களுக்கும் அடிபணியமாட்டோம்- பிரதமர் மோடி சுதந்திர தின உரை
நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து 12-வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை அவர் ஏற்றினார். அப்போது… Read More »எந்த மிரட்டல்களுக்கும் அடிபணியமாட்டோம்- பிரதமர் மோடி சுதந்திர தின உரை