குருசிலாப்பட்டு அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு அடுத்த பாப்பானூர் மேடு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால், இருணா பட்டு மற்றும் குருசிலாப்பட்டு எனும் இரண்டு பஞ்சாயத்துகளுக்கு இடையில் இப்பகுதி அமைந்துள்ளதால், இரண்டு… Read More »குருசிலாப்பட்டு அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

