குத்தாலம்: கடையை சீல்வைக்க சென்ற அதிகாரிகளுக்கு அடிஉதை
மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மன்மதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு சொந்தமாக கடை வீதியில் கடைகள் வணிக வளாகங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு உள்ள… Read More »குத்தாலம்: கடையை சீல்வைக்க சென்ற அதிகாரிகளுக்கு அடிஉதை