சென்னையில் அடுத்தடுத்து விபத்து… 3 பேர் பலி
சென்னையில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். பல்லாவரத்தில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த லாரி, ஈச்சங்காடு சந்திப்பில் இருசக்கர வாகனம் மீது மோதியது. லாரி மோதியதில் இருசக்கர… Read More »சென்னையில் அடுத்தடுத்து விபத்து… 3 பேர் பலி


