அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்… தவெக தலைவர் விஜய் இரங்கல்
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46), சென்னையில் உடல்நலக்குறைவால் செப்டம்பர் 18, 2025 அன்று காலமானார். நேற்று டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்த அவர், சென்னை தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன்… Read More »அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்… தவெக தலைவர் விஜய் இரங்கல்